Trending News

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

(UTV|COLOMBO)-தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்கடர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

 

இந்தப்பகுதியல் வைரசு காய்ச்சலே காணப்படுகிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

 

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருகிறது. சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சகாதார போஷாக்கு  மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்கடர் ராஜித சேனாரத்ன கேட்டுக்கொண்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

විනය රකින්න සමගි ජන බලවේගය ගත් විශේෂ තීරණය

Editor O

Gazette issued for Armed Forces to maintain public order

Mohamed Dilsad

‘Wrong Ivanka’ from UK hits back after Trump tweet – [Images]

Mohamed Dilsad

Leave a Comment