Trending News

நடமாடும் வங்கி கடன் சேவை

(UTV|COLOMBO)-தேசிய சேமிப்பு வங்கி ஏற்பாடு செய்துள்ள என்எஸ்பி நடமாடும் வங்கி கடன் சேவை கண்டியில் நடைபெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவை மாகந்த, இருகல்போதி விகாரையிலும் தென்னகும்புர ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையிலும், அம்பிட்டிய பிரதேச சபை விளையாட்டு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழழைகளில் இடம்பெறவுள்ளன.

தேசிய சேமிப்பு வங்கி நடைமுறைப்படுத்தியுள்ள கடன் சேவை தொடர்பான தகவல்களை இதன்போது பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

IPL இறுதிப் போட்டியின் போது 2.0 படத்தின் ட்ரெயிலர் வௌியீடு?

Mohamed Dilsad

ජාතික නිදහස් දින උත්සවයේ පෙරහුරු වැඩසටහන් හේතුවෙන් විශේෂ රථවාහන සැලැස්මක්

Editor O

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

Mohamed Dilsad

Leave a Comment