Trending News

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்

(UTV|COLOMBO)-தமிழசினிமாவின் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் குமாருக்கு நேற்று  பிறந்த நாள். மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் பிறந்து இன்று உழைப்பால் சினிமாவில் சிகரம் தொட்டு நிற்கிறார்.

நேற்று  சமூகவலைத்தளத்தில் தனுஷ், சிவாகார்த்திகேயன், வெங்கட் பிரபு , திரிஷா , சாந்தனு போன்ற பல பிரபலங்கள் அவருக்கு பிறந்த வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.இவ்வாறிருக்க இங்கையை சேர்ந்த மதுஷிகா ஷங்கரலிங்கம் என்ற பெண் தன் ஓவிய திறமையால் தல அஜித்தின் படத்தை ஓவியமாகத் தீட்டி  தல அஜித்திற்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Tsunami warning as strong 7.6 quake strikes off New Caledonia

Mohamed Dilsad

SF Loku released on strict bail conditions

Mohamed Dilsad

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment