Trending News

திருகோணமலையில் பாரிய மணல் அகழ்வு சிக்கியது

(UDHAYAM, TRINCOMALEE) – திருகோணமலை கிண்னியா பிரதேச கங்கை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அகழ்வுக்கு பயன்படுத்திய 9 உழவு இயந்திரங்களும் கிண்னியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி RMPB விஜயசிறி தலமையிலான குழு கைப்பற்றியுள்ளது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்தே இச்சட்டவிரோத மணல் அகழ்வு பிடிபட்டுள்ளது.

Related posts

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

Mohamed Dilsad

Top 10 Stan Lee cameos: Iron Man, Doctor Strange and others

Mohamed Dilsad

Rishad dares Wimal to prove or quit politics, Parliament [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment