Trending News

சிறைகூடத்திலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது வீட்டிலிருந்து மிருக வேட்டையாடும் குண்டுகளும் மீட்பு

(UTV|HATTON)-சிறையிலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து வெடி குண்டுகளுடன்  ஒருத்தொகை கஞ்சா மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

காணி விவகாரம் தொடர்பில்
அட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த தனது கனவனுக்கு ஆடை கொண்டு செல்கையில் அதில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கடடையே பொலிஸார் 11.04.2018 மதியம் மீட்டுள்ளனர்
கனவனுக்கு கொண்டு வந்த ஆடையை சேதணையிட்ட பொலிஸார் சேதணையிட்டபோது மீட்ட கஞ்சவையடுத்து குறித்த பொண்ணை கைது செய்துள்ளதுடன்  அட்டன் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் குறித்த நபரின் வீட்டை சேணையிட்டபோது  வீட்டுனுள்ளிருந்து மிருக வேட்டையாட பயன்படுத்தும் குண்டுகள் மூன்று உட்பட  35.600 மில்லி கிராம் கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த பொலிஸார் 12.04.2018    அட்டன் மாவட்ட நீதின்றில் ஆர்படுத்தவுள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/04/HATTON-1.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/04/HATTON-2.jpg”]
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/04/HATTON-3.jpg”]

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

Mohamed Dilsad

Namal Kumara arrested

Mohamed Dilsad

Thai Prime Minister will visit Sri Lanka on 12 and 13 July

Mohamed Dilsad

Leave a Comment