Trending News

மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்-பிரதமர் ரணில்

(UTV|COLOMBO)-மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உறுதி மொழி வழங்கப்பட்ட பல்வேறுப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட்டவில்லை.

இதற்கான பதிலை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் மக்கள் வழங்கியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பிலான விவாதத்தின் 03வது நாள் விவாதம் இன்று

Mohamed Dilsad

Russia agrees to lift ban on tea imports from Sri Lanka

Mohamed Dilsad

அம்பலாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

Mohamed Dilsad

Leave a Comment