Trending News

ரமித் றம்புக்வெல்லவிற்கு வாகனம் செலுத்த தடை

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் றம்புக்வெல்லவின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அண்மையில் குடிபோதையில்  வாகனத்தை செலுத்தியிருந்த ரமித் றம்புக்வெல்ல, நாவல பிரதேசத்தில் வைத்து அவரது வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரமித் றம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

புலமைப்பரிசில் தொகையை ஒன்லைன் மூலம் செலுத்த தீர்மானம்

Mohamed Dilsad

Dr. Shafi produced before Court

Mohamed Dilsad

Afternoon thundershowers expected – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment