Trending News

அலோசியஸ், பலிசேனவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV|COLOMBO)-அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பர்பசுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தமது பிணை தொடர்பான மீள்பரிசீலனை மனு ஒன்றை பெப்ரவரி 26 ஆம் திகதி தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பகிடிவதை செய்த 14 பல்கலை மாணவர்களும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம் சுயதொழில்வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

Mohamed Dilsad

நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ள பிரேரணை

Mohamed Dilsad

Leave a Comment