Trending News

2018 A/L தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்

(UTV|COLOMBO)-2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

 

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்காக ஆட்பதிவுத் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இது பற்றி ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளருடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திரு.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කටාර් අර්බුදයෙන් ශ්‍රී ලංකාවට බලපෑමක් නෑ- විදේශ ඇමති

Mohamed Dilsad

Kong: Skull Island 3D: A roaring adventure

Mohamed Dilsad

‘Joker’ crossing USD 1 bn worldwide

Mohamed Dilsad

Leave a Comment