Trending News

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை

(UTV|COLOMBO)-உள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் கடந்த 07ம் திகதி முதல் மூடப்பட்டது.

இவ்வாறு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திங்கள் கிழமை (12) திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பியார் பிரேமா காதல் பற்றி ஹரீஷ் கல்யாண்

Mohamed Dilsad

Oil dips as emerging market woes dim demand outlook

Mohamed Dilsad

Sri Lanka’s expenditure on tobacco use surpass GSP income

Mohamed Dilsad

Leave a Comment