Trending News

இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்காக இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21 இராணுவ மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை இடம்பெறவுள்ளது. பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு போன்ற துறைகள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பவுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

 ஸ்ரீ லங்கா முதலீட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Mohamed Dilsad

Amazon College’s Graduation Ceremony held under auspices of Minister Rishad Bathiudeen [VIDEO]

Mohamed Dilsad

Weather Report for 16th January 2017

Mohamed Dilsad

Leave a Comment