Trending News

இன்றைய தங்க விலை நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய(29.11.2017) தங்க நிலவரப்படி

24 கரட் தங்கம் 52 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 600 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Roger Federer beats Philipp Kohlschreiber to close in on number one spot

Mohamed Dilsad

Court permits Police to detain and interrogate NTJ Organiser

Mohamed Dilsad

ஜெர்மனியில் இரு ரெயில்கள் மோதல்

Mohamed Dilsad

Leave a Comment