Trending News

வடக்கு மாகாண ஆளுநராக சார்ள்ஸை நியமிக்க அங்கீகாரம்

(UTVNEWS | COLOMBO) – சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Related posts

‘මේ රටේ කිසිම රණවිරුවෙක් විත්තිකාරයෙක් කරන්න මම ලැස්තිත් නැහැ’ ජනපති

Mohamed Dilsad

காலி முகத்திடலில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடு

Mohamed Dilsad

ஜனாதிபதி – டெங்கு ஒழிப்பு செயலணி இன்று விசேட கலந்துரையாடல்

Mohamed Dilsad

Leave a Comment