Trending News

இளைய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்க [VIDEO]

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்ல கட்சியின் இளைய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணியை இன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்த போதே இந்த கருத்தை தெரிவித்தார்.

Related posts

பேராதனை பொறியியற் பீடம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது

Mohamed Dilsad

வீதி விபத்துக்களால் ஒருநாளைக்கு சராசரி 8 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Citizenship Amendment Act: The students versus the regime

Mohamed Dilsad

Leave a Comment