Trending News

மஹிந்தவுக்கு பாகிஸ்தான் விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இம்ரான் கான் வேண்டுகோள்

(UTV|COLOMBO) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இம்ரான்கான் வாழ்த்து. பாகிஸ்தான் விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள்.

Related posts

இருபதுக்கு 20 போட்டியில் 71 பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்!!

Mohamed Dilsad

சிவப்பு அறிவித்திலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Mohamed Dilsad

அமைச்சர் றிஷாட் உரை — ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்…

Mohamed Dilsad

Leave a Comment