Trending News

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில் [VIDEO]

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட உத்தியோகப்பூர்வ தேர்தல் முடிவுகளின் படி புதிய ஜனநாயக முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64 அயிரத்து 239 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவடடங்களில்; கோட்டாபய ராஜபக்ஷ அதிகூடிய வாக்களால் வெற்றிபெற்றுள்ளார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/273854553535145/

 

Related posts

Late President Ranasinghe Premadasa commemorated

Mohamed Dilsad

President returns from China

Mohamed Dilsad

மழையுடனான காலநிலை நாளையிலிருந்து சிறிது குறைவு

Mohamed Dilsad

Leave a Comment