Trending News

மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்களுக்கு

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இனவாதிகளினால் பல்வேறு தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துங்கள்.

-ஊடகப்பிரிவு

Related posts

பிரபல பாடகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Mohamed Dilsad

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் பங்களிக்கின்றது.

Mohamed Dilsad

மாணவர்களின் வரவு குறைவு

Mohamed Dilsad

Leave a Comment