Trending News

வாக்களிக்க நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் கோரிக்கை

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க நாடு திரும்பும் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் வாக்களிக்க வரும்போது தேசிய அடையாள அட்டையுடன் கடவுசீட்டையும் கொண்டுவர வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு வாக்காளருக்கு கடவுச்சீட்டை சமர்ப்பிக்க முடியாவிட்டால், மற்றொரு செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்ற வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பதிவேட்டின் சாதாரண குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Low pressure area to bring more rains – Met. Department

Mohamed Dilsad

ඇමරිකා ජනාධිපතිගෙන් යුක්‍රේනය ගැන සුබවාදී පිළිතුරක්

Editor O

Leave a Comment