Trending News

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு

(UTV|COLOMBO) – இலங்கை அணியின் சிரேஷ்ட விளையாட்டு வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் 2 டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரை ஒன்றை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ශ්‍රී ලංකාවේ අනාගත අපේක්ෂාවන් සාර්ථක කරගැනීම සඳහා වියට්නාමයේ පූර්ණ සහය

Mohamed Dilsad

English translation of ‘Mahawanshaya’ launched

Mohamed Dilsad

இந்தியா பயணமான ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment