Trending News

சீரற்ற காலநிலை – 16 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற பலத்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு உரித்தான 16 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பாலைவனத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய துபாய் மன்னர்

Mohamed Dilsad

போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

Mohamed Dilsad

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி பயணித்த வாகனம் விபத்து

Mohamed Dilsad

Leave a Comment