Trending News

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

(UTVNEWS | COLOMBO) – வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. நரகாசுரன் போர்களத்தில் மடியும் தறுவாயில் தன் கொடுமையிலிருந்து மக்கள் விடுதலை பெற்ற இந்நாளை உலகம் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று வேண்ட, அதற்கு கண்ணன் அருள் பாலித்ததே தீபாவளி!

பிழை உடன் படுதல் என்ற உயரிய தமிழ்ப் பண்பைக் குறிக்கும் தீபாவளித் திருவிழாவில் நம்மையும் நம் பண்பாட்டையும் பீடித்த இருள் அகன்று, வரலாற்றுப் பிழைகள் திருத்தப்படட்டும்!

நம் பண்பாட்டின் வழியில் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, ஆலய தரிசனம் செய்து, சொந்த பந்தங்களுடன் நல் விருந்துடன் தீபாவளியை கொண்டாடுவோம்!

Related posts

Japanese technical support for Sri Lanka to manage natural disasters

Mohamed Dilsad

சிரியாவில் அரசு படைகளின் வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி

Mohamed Dilsad

ரஷிய உலக கோப்பையில் முதல் சிவப்பு அட்டை

Mohamed Dilsad

Leave a Comment