Trending News

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகமாட்டேன் – மகேஷ் சேனாநாயக்க

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி வேறு வேட்பாளரை ஆதரிப்பது என்ற செய்தியை மறுத்து தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், எனது பிரசாரத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும், ஒருபோதும் பின்னிற்கவோ சளைக்கவோ மாட்டேன் எனவும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Special traffic plan implemented in Colombo

Mohamed Dilsad

தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்கு ரஷ்யாவிலிருந்து விசேட குழு

Mohamed Dilsad

IS Leader in first video for 5-years

Mohamed Dilsad

Leave a Comment