Trending News

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா வாக்கு மூலம்

(UTVNEWS|COLOMBO) – சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இன்று கோட்டை நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.

சஹ்ரான் கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகளான மொஹம்மட் சஹ்ரான் மற்றும் மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் மரண விசாரணைகளின் சாட்சியங்களை ஆராயும் நடவடிக்கைகள் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த இரகசிய வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.

Related posts

අනුරගේ පුංචි කැබිනට්ටුව මෙන්න

Editor O

மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

IMF team to resume EFF talks in February

Mohamed Dilsad

Leave a Comment