Trending News

சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு-கல்வியமைச்சர்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

சைட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க இன்று கூடுகிறது மருத்துவ சபை

Mohamed Dilsad

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

Mohamed Dilsad

Rishad says “Muslim Ministers in no hurry to return” [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment