Trending News

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைவாக இரண்டு நிறுவனங்களுக்கு பதில் தலைவர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைவாக இரண்டு நிறுவனங்களுக்கு பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக சனத் வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், செலசினெ நிறுவனத்தின் பதில் தலைவராக சாந்த பண்டார ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மாபெரும் கூட்டணியுடன் பிரதமர்?

Mohamed Dilsad

Udhayam TV now available on DTV

Mohamed Dilsad

மீண்டும் எல்லை மீறிய அமலாபால்; ரசிகர்கள் கொந்தளிப்பு

Mohamed Dilsad

Leave a Comment