Trending News

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவரின் பரிதாப நிலை…

(UTV|COLOMBO)-குளியாப்பிட்டி பகுதியில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இடைவேளைக்கு முன்னதாக இன்னொரு வகுப்புக்கு சென்று மீண்டும் தமது வகுப்புக்கு திரும்பியதால் அவர் மீது குறித்த ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் குளியாப்பிட்டிய காவற்துறை நிலையத்தில் அவரது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

Wellampitiya copper factory employee further remanded

Mohamed Dilsad

Stallone turns superhero in “Samaritan”

Mohamed Dilsad

දිස්ත්‍රික් ලේකම්වරයෙක් විශ්‍රාම වැටුප් අධ්‍යක්ෂ ජනරාල් තනතුරට පත් කරයි.

Editor O

Leave a Comment