Trending News

சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க அனுமதி

(UTV|COLOMBO)-கிளிநொச்சி – அம்பால்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த நபர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்று (21) இரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறுத்தையை கொலை செய்த அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

අත්‍යවශ්‍ය සේවා කඩාකප්පල් කරන්නන්ට එරෙහිව නව නීතියක්

Editor O

Wigneswaran’s security detail removed

Mohamed Dilsad

Harsha insists he never engaged in mudslinging politics [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment