Trending News

சிம்பாபேயில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் பலி

(UTV|ZIMBABWE)-சிம்பாபேயில் இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.

சிம்பாபேயின் மேற்கு பகுதியில் உள்ள ஷோலுட்ஷோ மாவட்டத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தி ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தமையினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளை பாரவூர்தியில், 69க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் சிம்பாபே காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

SLFP to discuss SLFP proposals today

Mohamed Dilsad

Media should uphold national image to the world – President

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා කාන්තා ක්‍රිකට් කණ්ඩායම උසාවි යයි.

Editor O

Leave a Comment