Trending News

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

(UTV|COLOMBO) – ரோயல் பார்க் கொலை வழக்கின் குற்றவாளிக்கு அதுரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட பல தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஊடக அறிக்கையில், அமைச்சரவை கூட்டத்தில் 3 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பரிந்துரைகளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஜனாதிபதி ஊடக அறிக்கை 

Related posts

“National consensus can overcome power crisis” – Karu Jayasuriya

Mohamed Dilsad

Udaya Gammanpila filed a petition in Supreme Court

Mohamed Dilsad

பொகவந்தலாவ தேயிலை நிறுவனத்துக்கு அம்ஸ்டர்டாம் நகரில் சர்வதேச விருது

Mohamed Dilsad

Leave a Comment