Trending News

மஹிந்தானந்த – நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வௌிநாடு செல்ல இன்று(04) இரண்டாவது விசேட நீதாய மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related posts

இரத்தினபுரியில் அதிக மழை

Mohamed Dilsad

மன்னார் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வில்..

Mohamed Dilsad

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு?

Mohamed Dilsad

Leave a Comment