Trending News

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTVNEWS|COLOMBO ) – வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

புதிய ஆட்சேர்ப்புக்களை நிறுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Russia sends military planes to Venezuela

Mohamed Dilsad

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்

Mohamed Dilsad

Leave a Comment