Trending News

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடர் – நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் பங்களாதேஷ்

(UTV|COLOMBO)-சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியொன்றில் நிகழ்ந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கவலை தெரிவித்துள்ளது.

இந்தப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் சில சந்தர்ப்பங்களில் பங்களாதேஷ் வீரர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சகல சந்தர்ப்பங்களிலும் கிரிக்கெட்டின் உயிரோட்டத்தைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்புக் குறித்து பங்களாதேஷ் வீரர்களுக்கு நினைவூட்டப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

11 districts face severe water crisis

Mohamed Dilsad

“Action against Ministers protecting underworld,” Prime Minister assures

Mohamed Dilsad

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

Leave a Comment