Trending News

ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…

(UTV|COLOMBO) அதுருகிரிய – மாலபே வீதி அரங்கல பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை தீ பரவியுள்ளது.

மேலும் வர்த்தக நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

கோட்டை நகர சபை மற்றும் பனாகொட இராணுவ முகாமின் 04 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

Mohamed Dilsad

கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது

Mohamed Dilsad

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment