Trending News

கணினி மயப்படுத்தப்படவுள்ள கொழும்பு மாநகர சபை

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் நவீன கணினி மயப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

மக்களுக்கு விரைவான சேவையை பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கியும் தகவல் தொழிநுட் நிறுவனமும் இணைந்து இந்த பணியை முன்னெடுக்கின்றன.

கொழும்பு மாநகர சபையின் தகவல் தொழிநுட்ப பிரிவு, திட்டமிடல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 2ஆம் கட்ட பேச்சு வார்த்தை

Mohamed Dilsad

Australia edge to thrilling T20 win over India

Mohamed Dilsad

ஜனாதிபதிக்கு 24 வருட சிறை

Mohamed Dilsad

Leave a Comment