Trending News

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) -பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மரண அச்சுறுத்தல் விடுத்தல், கப்பம் பெற்றல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் இன்று கொழும்பு மேலதிக நீதிபதி லோசனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

Mohamed Dilsad

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை

Mohamed Dilsad

தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை

Mohamed Dilsad

Leave a Comment